அடங்காப்பற்று – நாட்டியத்தில் ஒரு வரலாற்றுக் காவியம்

இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் ‘அடங்காப்பற்று’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று. இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் ‘அடங்காப்பற்று’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் … Continue reading அடங்காப்பற்று – நாட்டியத்தில் ஒரு வரலாற்றுக் காவியம்